அரியலூர் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
அரியலூர் மாவட்டம் இளையபெருமாள்நல்லூர் காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்த ராமனுஜம் மகள் பிரியங்கா (21). பி.ஏ ஆங்கிலம் படித்துள்ளார். கங்கைகொண்டசோழபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (25), லாரி டிரைவர். இருவரும் 4 ஆண்டாக காதலித்து வந்தனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment