14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்த ஷர்மிளாவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும், மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்யுமாறு மணிப்பூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
No comments:
Post a Comment