google1

Wednesday, August 20, 2014

அமெரிக்க பத்திரிக்கையாளரின் தலையை துண்டித்து கொன்ற ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்: பரபரப்பான வீடியோ வெளியீடு

ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment