பிரதமர் அறிவித்த கழிவறை திட்டத்திற்கு டி.சி.எஸ்-பாரதி ரூ.200 கோடி நன்கொடை
நாட்டில் உள்ள பள்ளிகளில் கழிவறை கட்ட நிதியுதவி செய்யுங்கள் என்று பெருநிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்த நான்கு நாட்களில் டாடா கன்சல்டன்சியும், பாரதி அறக்கட்டளையும் இணைந்து 200 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளன.
No comments:
Post a Comment