google1

Friday, August 22, 2014

சென்னை மாநகருக்கு இன்று வயது 375

375 ஆண்டுகள் பழைமையான சென்னை நகரத்தின் பெருமையை நினைவுகூரும் வகையில், வெள்ளிக்கிழமை (ஆக.22) சென்னை தினம் ("மெட்ராஸ் டே') கொண்டாடப்படுகிறது.

சென்னை நகரம், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பையும், புதுவாழ்வையும் மேலும்படிக்க

No comments:

Post a Comment