ஆபாச படங்களாக வெளியிட்ட பூனம் பாண்டேவின் கணக்கை முடக்கிய ஃபேஸ்புக்
மாடலாக நுழைந்து பின் நடிகையானவர் பூனம்பாண்டே. எப்போதும் பரபரப்பாக எதையாவது செய்து விளம்பரம் தேடுவது இவரது வழக்கம். இத்ற்காக தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது அரை மற்றும் முக்கால் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவார் பூனம்.
No comments:
Post a Comment