google1

Tuesday, April 30, 2013

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் : தல

அல்டிமேட் ஸ்டார் அஜித்க்கு தமிழ்குறிஞ்சியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அவர் இன்று போல் இன்னும் நூறு ஆண்டுகள் வளமுடன் வாழ மனதார வாழ்த்துகிறோம்.

அன்புடன்,
சீ.அர்விந்த்,
துணை ஆசிரியர்,
தமிழ்குறிஞ்சி. மேலும்படிக்க

14 வயது தங்கையை கற்பழித்து தாயாக்கிய‌‌ அண்ணன்

மும்பை மாநிலம் தானேவில் தனது தாய், தந்தை மற்றும் சகோதரியோடு வசித்து வந்த 19 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன், அவனுடைய தங்கையை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளான்.

தன்னை துன்புறுத்தும் அண்ணனின் செயலை மேலும்படிக்க

அஜீத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் : நீது சந்திரா

யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நீத்து சந்திரா. அதன்பின் யுத்தம் செய் படத்தில் அமீருடன் குத்தாட்டம் போட்டவர், அடுத்து அமீர் இயக்கிய ஆதிபகவன் படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி மேலும்படிக்க

லடாகிலிருந்து வெளியேறுங்கள் : இந்தியாவுக்கு சீனா உத்தரவு

இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான 3ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. புக்சி மற்றும் லடாக்கின் சுமர் பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற வேண்டும் சீனா வலியுறுத்தி உள்ளது. மேலும்படிக்க

தோனி விளாசல் : சென்னை அபார வெற்றி

 கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. புனே அணி ஏமாற்றம் அளித்தது.

புனேயில் நேற்று நடந்த 6வது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் மேலும்படிக்க

பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்துள்ளது. இது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் இப்போதுதான் பெட்ரோல் விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் ரூ.69.08 ஆக இருந்த மேலும்படிக்க

பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கைது

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்பட அக்கட்சியினர் 520 பேர் கைது செய்யப்பட்டனர்.

மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது மேலும்படிக்க

வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் : ஜெ

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ்  தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை மேலும்படிக்க

நயன்தாரா மூன்று மாதம் கர்பம்

மீண்டும் சினிமா கோதாவில் குதித்து ரவுண்டுகட்டி கலக்கி வரும் நயன்தாராவிற்கு காதல் திருமணம் தோழ்வியானதால்.. ரியலில் கர்ப்பிணியாக முடியவில்லையென நினைத்தாரோ, என்னமோ, ஆனால் ரீலில் கர்ப்பிணியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

இந்தியில் வெற்றிகர மாக ஓடிய மேலும்படிக்க

காந்தி ஆசையை தீர்க்க இளம் பெண்களை நிவாணப்படுத்தினார் : அமெரிக்க இணையம்

மகாத்மா என்று இந்திய மக்கள் கொண்டாடும் காந்தி தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களை நிர்வாணமாக தன்னுடன் படுக்குமாறு கூறியதாக கிராக்கெட் டாட் காம் என்ற அமெரிக்க இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க இணையதளமான கிராக்கட் மேலும்படிக்க

நிரந்தரமாக டென்ட் போட்ட சீனா

சீன ராணுவத்தின் தொடர் எல்லை மீறல் குறித்து, நாளை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய விவாதம் நடத்தப்பட உள்ளது.

முன்னதாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற மேலும்படிக்க

தல பிறந்தநாளில் வலை பட ட்ரெய்லர் ரிலீஸ்

விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜீத். இப்படத்துக்கு வலை என பெயரிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.

இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். பிரபுதேவா காதலை முறித்து விட்டு வந்துள்ள அவர் அஜீத்துடன் இப்படத்தில் நடித்து மேலும்படிக்க

பள்ளி வளாகத்தில் உடலுறவு : பள்ளியை இழுத்து மூடிய நிர்வாகம்

அமெரிக்காவில் ஆரம்ப பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் தவறான பாலியல் நடத்தையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.  

கடந்த வருடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடம் ஒன்றில் இரு ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு  மாணவ-மாணவியர் பாலியல் மேலும்படிக்க

பேஸ்புக் காதல்:ஒரே நாளில் விவாகரத்து ஆன விபரீதம்

இணையதளம் மூலமாக அறிமுகமாகி திருமணம் செய்த காதல் ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான அடுத்த நாளே பிரிந்த பரபரப்பான சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர் லால். அசாமில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், மேலும்படிக்க

சி.பி.ஐ மீது நம்பிக்கையே இல்லை : சுப்ரீம் கோர்ட் ஆவேசம்

நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்த அறிக்கையை, அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டிருப்பது, சிபிஐ மீதான நம்பிக்கையே ஆட்டம் காண செய்துவிட்டது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்த அறிக்கையை சிபிஐ, மத்திய அரசிடம் மேலும்படிக்க

Monday, April 29, 2013

அம்மாடி!! ஒரு படத்தில் 18 ஹிரோயினா!!

ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு சிறுவயது வேடம் ஏற்று நடித்திருப்பவர் மாஸ்டர் சுரேஷ்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் சுமார் 216 படங்களில் மேலும்படிக்க

தங்கம் விலை உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (29ம் தேதி) மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை மேலும்படிக்க

வங்கிகளுக்கான வட்டிவிகிதம் குறையும்

 நாட்டின் பொதுப் பண வீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது என, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் பொது பணவீக்கம், கடந்த மேலும்படிக்க

விற்பணைக்கு வந்தது எல்.ஜி பி 715

எல்.ஜி. நிறுவனம், சென்ற பிப்ரவரியில் அறிவித்த தன் 3ஜி மொபைல் போனை, தற்போது விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. பி 715 என அழைக்கப்படும் இந்த போனின் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 14,999. மேலும்படிக்க

திருத்தப்பட்ட நிலக்கரி ஊழல் அறிக்கை:கோர்ட்டில் தாக்கல் செய்தது சிபிஐ

மத்திய அரசால் திருத்தப்பட்டதாக கூறப்படும் நிலக்கரி ஊழல் தொடர்பாக அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. நிலக்கரி சுரங்க உரிம ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக மேலும்படிக்க

திருமண நாளை அமெரிக்காவில் கொண்டாடிய அபிஷேக்‍-ஐஸ்வர்யா

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக்பச்சனும், உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யாராயும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

என்றாலும், அதன்பிறகும் சினிமாவில் நடித்து வந்த ஐஸ்வர்யாராய், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள மேலும்படிக்க

ராஜஸ்தான் அசத்தல் பேட்டிங் : பெங்களுரு படு தோல்வி

பரபரப்பான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை போராடிய பெங்களூரு அணி பரிதாபமாக வீழ்ந்தது.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் மேலும்படிக்க

35 வயது காமுகனால் கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமி பலி

35 வயது காமுகனால் கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

கடந்த ஏப்.20-ம் தேதி நாக்பூர் அடுத்த சியோனி நகரில் 5 வயது சிறுமியை, பெர்ரோஸ் என்ற 35 வயது காமுகனால் மேலும்படிக்க

ரோகித் ஷர்மா சிக்சர் மழை : மும்பை அணி திரில் வெற்றி

நெஞ்சம் படபடத்த லீக் போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. போராடிய பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது.மும்பையில் நேற்று நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் மேலும்படிக்க

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட உத்தரவு

தொழிலாளர் தினமாக புதன்கிழமை சென்னையில் உள்ள மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் இ. சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மே தினமான புதன்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், மேலும்படிக்க

வேலூர் சிறையில் கம்பி எண்ணும் பவர் ஸ்டார்

லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உட்பட பல படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன்.

இவர் ஆந்திராவை சேர்ந்த நட்சத்திர ஓட்டல் அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 26ம் மேலும்படிக்க

ராமதாஸ் மீது அவதூறு வழக்கு : ஜெ பாய்ச்சல்

கடந்த 25-ம் தேதி இரவு மரக்காணம் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர்

25.4.2013 அன்று மேலும்படிக்க

உங்களுக்கு மனிதாபிமானம் கிடையாதா? : இந்தியா கேள்வி

லாகூர் சிறையில் கைதிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சரப்ஜித் சிங்கை கருணை அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா கேட்டு கொண்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மேலும்படிக்க

பிணத்துடன் உடலுறவு கொண்ட சவுதி அரேபியர் கைது

சவூதி வைத்தியசாலையொன்றின் பிண அறையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் இறந்த பெண் ஒருவரின் சடலத்துடன் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.பங்காளதேசைச் சேர்ந்த சாகிர் என்ற 33 வயதான நபரே இவ்வாறு கைது மேலும்படிக்க

திருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் மேலும்படிக்க

மீண்டும் சரிந்தது தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (29ம் தேதி) காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை மேலும்படிக்க

8 வது முறையாக நடால் சாம்பியன்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்பெயினில், ஆண்களுக்கான ஏ.டி.பி., பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் ரபெல் நடால், சகநாட்டைச் மேலும்படிக்க

ரஜினிக்கு ஜோடியாவாரா? வித்யாபாலன்

கோச்சடையான் படத்தை முடித்து விட்ட ரஜினி, கேன்ஸ் படவிழாவில் அப்படத்தை திரையிடவும் முடிவெடுத்துள்ளாராம்.

அதையடுத்து ஜூன் மாதத்தில் படத்தை வெளியிட்ட கையோடு தனது அடுத்த புதிய பட வேலைகளிலும் இறங்குகிறாராம்.

அந்த படத்திற்கான மேலும்படிக்க

டெல்லி பல்கலையில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தில்லி பல்கலைக்கழகத்தில், இக்கல்வியாண்டில் எல்எல்.பி, எல்எல்.எம் ஆகிய படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எல்.எல்.பி., படிப்புகளில் சேர இளநிலை அல்லது முதுகலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி மேலும்படிக்க

மன்சூர்அலிகான் நக்கல் -பிரபுதேவா பெயரை அழிக்காத நயன்தாரா

நயன்தாராவும், பிரபு தேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். ஏற்கனவே பிரபுதேவா பெயரை நயன்தாரா கையில் பச்சை குத்தி இருந்தார். அதை இன்னும் அவர் அழிக்கவில்லை. நாகார்ஜுனா, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள 'கிரீக்கு மேலும்படிக்க

சூர்யாவுடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட அஞ்சலி

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் படம் 'சிங்கம் 2'. இப்படத்திற்கு தேவிஸ்ரீ மேலும்படிக்க

30 ஏழை பெண்களின் மார்பகப் புற்றுநோய் செலவை ஏற்ற ஹன்சிகா

நடிகை ஹன்சிகா நடித்து பணம் சம்பாதிப்பதோடு நின்று விடாமல் சில சமூக சேவைகளையும் செய்து வருகிறார். ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விக்கு உதவி செய்யும் ஹன்சிகா தற்போது மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மேலும்படிக்க

கர்நாடகாவில் 20 வயது இளம் பெண் கடத்தி கற்பழிப்பு

கர்நாடகாவில் 20 வயது கல்லூரி மாணவி கடத்தி, கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம் பெல்காமில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தவர் 20 வயது மாணவி ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

 கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு மேலும்படிக்க

உள்ளாடைக்குள் போதை பொருள் கடத்திய கில்லாடி பெண் கைது

சென்னையில் இருந்து குவைத் செல்லவிருந்த பெண் ஒருவர் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கினார்.

கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து குவைத் செல்ல ஏர் இந்தியா விமானம் ஒன்று தயாராக இருந்தது. மேலும்படிக்க

இலக்கியவாதிகளின் ஞானத்தையே நான் சினிமாவில் பிரதிபலிக்கிறேன்- கமல்ஹாசன்

இலக்கியவாதிகளிடம் இருந்து தான் ஞானம் கிடைக்கிறது. சினிமாவில் நான் பிரதிபலிப்பது இலக்கியவாதிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டதைத் தான் என, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். "இளைய தலைமுறை' இலக்கிய அமைப்பு சார்பில், கோவையில், ஹிந்துஸ்தான் மேலும்படிக்க

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா

பூபதிபாண்டியன் இயக்கததில் விஷால் நடித்து வரும் படம் பட்டத்து யானை. இந்த படத்தில் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படம் தனக்கு முதல் படம் என்பதால் மேலும்படிக்க

பெட்ரோல் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவருவதால் இந்தியாவில் உள்ள் எண்ணெய் நிறுவனங்களின் செலவீனங்களும் குறைகிறது. இதன் அடிப்படையில் பெட்ரோல் விலை ரூ. 2.50 குறைகிறது.

சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. மேலும்படிக்க

ஏழு மாதமாக பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்து மம்மியாக மாறிய நிதி நிறுவன அதிபர்

வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 52). தங்க நகைகளின் பேரில் கடன் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி சுமதி (வயது 44), மேலும்படிக்க

தேர்தல் பிரசாரத்தில் நடிகை தாராவுக்கு திடீர் தடை

கர்நாடக சட்டசபை தேர்தலில் கன்னட நடிகை தாரா பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். மைசூரில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடிகை தாரா பிரசாரத்தில் மேலும்படிக்க

Sunday, April 28, 2013

சிம்புவை காதலிக்கிறாரா ஹன்சிகா?

நயன்தாராவுடனான, காதல் முறிந்ததால், சில காலம், ரொம்பவும் நல்ல பிள்ளையாக அடக்கி வாசித்த சிம்பு, மீண்டும் காதல் வலையில் சிக்கியுள்ளதாக, கோடம்பக்கம் வட்டாரங்கள் கும்மியடிக்கின்றன. "வாலு என்ற படத்தில், சிம்பு, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும்படிக்க

பிஸ்லா போராட்டம் வீண் : சென்னை அணி திரில் வெற்றி

பரபரப்பான லீக் போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் 14 ரன்கள் வித்தியாசத்தில் "டென்ஷன்' வெற்றி பெற்றது. மைக்கேல் ஹசியின் அசத்தல் ஆட்டம் மீண்டும் வெற்றிக்கு கைகொடுத்தது. கோல்கட்டா சார்பில் பிஸ்லாவின் போராட்டம் வீணானது.

சென்னையில் மேலும்படிக்க

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 4 பேர் பலி,8 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில்  ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள்  உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர்.

சிவகாசி அருகே நாரணாபுரத்தில் எஸ்.எஸ். விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான மேலும்படிக்க

Saturday, April 27, 2013

ஈராக்கில் ஐந்து ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

ஈராக் நாட்டில் சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியான அன்பர் மாகாணத்தில் நேற்று 5 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

கடந்த செவ்வாய்க் கிழமையன்று ஹவிஜா நகரில் உள்ள சன்னி பிரிவினர் முகாமின் மேலும்படிக்க

ஏமாற்றிய கெய்ல் : பெங்களூரு படுதோல்வி

டுவைன் ஸ்மித் "ஆல்-ரவுண்டராக' அசத்த, மும்பை அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. பவுலிங், பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு அணி ஏமாற்றம் அளித்தது.

மும்பையில் நேற்று நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் மேலும்படிக்க

தேர்வு முடிவுகள் : பிளஸ் 2வுக்கு மே9,பத்தாம் வகுப்புக்கு மே31

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31-ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும்படிக்க