google1

Friday, May 31, 2013

ஸ்பார்ட் ஃபிக்ஸிங் மேலும் ஒரு வீரர் சரண்

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த அணியின் மற்றொரு வீரரான சித்தார்த் மேலும்படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத சரிவு

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. விலை ஏறி, இறங்கி வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 288 ஆக இருந்தது.

நேற்று பவுனுக்கு ரூ.248 மேலும்படிக்க

மோசடி புகார் : நடிகை லீனா கைது

பல கோடி ரூபாய் மோசடி வழக்குத் தொடர்பாக தில்லியில் கைது செய்யப்பட்ட லீனா மரியம் பாலுக்கு சென்னையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கர்ப்பிணி இல்லை என்று போலீஸாருக்கு மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்.

இதையடுத்து மேலும்படிக்க

பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு, 75 காசும், டீசல் விலை லிட்டருக்கு, 50 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில், இந்த விலை உயர்வு, பெட்ரோலுக்கு, 95 மேலும்படிக்க

Thursday, May 30, 2013

கச்சத் தீவில் இலங்கை போர்க்கப்பல்களை நிறுத்து வைப்பு

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க வரமுடியாதபடி இலங்கை ராணுவம் 4 பெரிய போர்க் கப்பல்களையும், 5 சிறிய ரோந்துக் கப்பல்களையும் நிறுத்தி வைத்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், மேலும்படிக்க

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

சென்னைக்கு குடிநீர் அனுப்பும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நீரின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் ஏரியை தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மேலும்படிக்க

வெளியானது தேர்வு முடிவுகள் : நாமக்கல் மாணவி முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வில் நாமக்கல் மாவட்ட மாணவி 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். ஓசூர் மாணவி 500 க்கு 495 மதிப்பெண்கள் பெற்று 2வது இடம் மேலும்படிக்க

இரண்டு புதிய அனல் மின் நிலையங்களுக்கு சுற்றுச்சூழல் துறை ஒப்புதல்

மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து, எட்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும், செய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.

அது போல், உடன்குடி அனல் மேலும்படிக்க

இன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு முடிவுகள்

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை (மே 31) 9.15 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் ஜூன் 20-ஆம் தேதி வழங்கப்படும் என அரசுத் மேலும்படிக்க

மன்மோகன் சிங் ஐந்தாவது முறையாக எம்.பி யாக தேர்வு

பிரதமர் மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மேல்- சபைக்கு எம்.பி. ஆக தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தார்.

அவரது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வாக அவர் முடிவு செய்தார்.

கடந்த 15-ந்தேதி மேலும்படிக்க

கார் கண்ணாடியை உடைத்து நூதன முறையில் பணம் திருட்டு

பொன்னேரி பஜார் வீதியில் பட்டப்பகலில் காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.4 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ஜெயப்பிரகாஷ்(47). ரயில்வே மேலும்படிக்க

சோனியா உள்பட 27 பேருக்கு மாவோயிஸ்ட் குறி

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சார பேரணியை குறிவைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய கொலைவெறித்தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டனர்.

காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் பிரிவு மேலும்படிக்க

ஸ்ரீசந்த் வீட்டில் சிக்கிய ஐந்து லட்சம்

ஸ்பாட் பிக்சிங் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் வீட்டில் இருந்து ரூ.5.5 லட்சம் பணத்தை டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஸ்ரீசாந்த்திற்கு ஸ்பாட் பிக்சிங் செய்வதற்காக மேலும்படிக்க

குத்தாட்டம் போட்டால் என் மார்கெட் எகிறிவிடும் : பிரியாமணி

பருத்திவீரன் உள்பட பல படங்களில் நடித்தவர் ப்ரியாமணி. தமிழ்ப்படங்களில் கண்ணியமாக நடித்திருந்தாலும் தெலுங்கு, கன்னட படங்களில் அத்துமீறி நடித்திருக்கிறார் அவர். என்றபோதும், சமீபகாலமாக ப்ரியாமணியின் மார்க்கெட் ஆட்டம் கண்டு கிடக்கிறது.

அதனால் மீண்டும் பரபரப்பான மேலும்படிக்க

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியாகிறது. அதே நேரத்தில் அனைத்து பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். கடந்த மார்ச் 27ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. மேலும்படிக்க

இந்தியாவுடன் சேர்ந்து ஜப்பான் எங்களை சுற்றி வளைக்கிறது : சீனா குமுறல்

இந்தியாவுடன் கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், சீனாவை சுற்றிவளைக்கும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டு வருவதாக, சீனப்பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் மேலும்படிக்க

Wednesday, May 29, 2013

ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் விலக, பல்வேறு திசைகளில் இருந்தும் நெருக்கடி முற்றி வருகிறது. ஆனால், அவர் தனது பதவியை சீனிவாசன் ராஜினாமா செய்யும் எண்ணத்தில் இல்லை என கூறப்படுகிறது.

கிரிக்கெட் மேலும்படிக்க

கடலுக்கு சென்ற மீனவர்கள் : மீன்பிடி தடை முடிந்தது

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக விதிக்கப்பட்ட 45 நாள்கள் தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, விசைப்படகு மீனவர்கள் புதன்கிழமை முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தொடங்கினர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 மேலும்படிக்க

என்னை வெளியேற்றியது பா.ஜ விற்கு அழிவு

என்னை வெளியேற்றியதன் மூலம் பா.ஜ.க. தற்கொலை செய்து கொண்டு விட்டதாக மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி(89) விமர்சித்துள்ளார்.

கட்சிக்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்ததற்காக, பாஜகவில் இருந்து ராம் ஜேத்மலானி செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டார். இது குறித்து, மேலும்படிக்க

நாற்பதிலும் ஜொலிக்கும் நதியா

பொதுவாக நடிகைகள், 30 வயது வரை தான், ஹீரோயினாக  நடிப்பார்கள். அதற்கு பின், அவர்களே நடிக்க விரும்பினாலும், தயாரிப்பாளர்கள், அவர்களை வைத்து, படம் எடுக்க விரும்புவது இல்லை.

30 வயதுக்கு பின், முதிர்ச்சியான தோற்றம் மேலும்படிக்க

பாட்ஷா ரீமேக்கில் தணுஷ்!!

ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் பாட்ஷாவும் ஒன்று. இதே பெயரில் சமீபத்தில் ஆந்திராவில் ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பிலும் ஒரு படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

பெயர் பாட்ஷா என்றாலும், இந்த படத்தின் கதைக்கும் மேலும்படிக்க

ஐ.நா வில் இந்தியா‍-ஜப்பான் இணைந்து செயல்பட முடிவு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேயுடன் ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டு, கைகுலுக்கும் பிரதமர் மன்மோகன் சிங். நாள்: புதன்கிழமை.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியத்தேவை என்று இந்தியாவும் ஜப்பானும் மேலும்படிக்க

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஜெ இன்று வருகை

வாக்கிய பஞ்சாங்கப்படி நடக்கும், குருப் பெயர்ச்சியை ஒட்டி, முதலமைச்சர் ஜெயலலிதா, தன் இஷ்ட தெய்வம், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட, இன்று திருச்சி வருகிறார்.

ஆண்டுக்கு ஒரு முறை இடம் பெயரும், குரு பகவான், உத்திராடம் நட்சத்திரம் மேலும்படிக்க

பிசிசிஐ தலைவர் பதவி விலக விளையாட்டு துறை நெருக்கடி

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என மத்திய விளையாட்டு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

கிரிக்கெட் சூதாட்டப் பிரச்னை நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் மேலும்படிக்க

அமெரிக்க வான்படை தாக்குதல் : தலீபான் தலைவர் கைது

பாகிஸ்தானில் உள்ள தாலிபான் இயக்கத்தின் மூத்த தலைவராகக் கருதப்படும் வலி-உர்-ரெஹ்மான்,

இன்று வடக்கு வாஸிரிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இது பயங்கர வாத தாலிபான் இயக்கத்துக்குப் பெரும் பின்னடைவு என்று மேலும்படிக்க

பலித்தது படியில் பயணம் நொடியில் மரணம்

சிதம்பரம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்தவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

பரங்கிப்பேட்டை சின்னத்தெருவைச் சேர்ந்த முகமது (38). சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் இவர் 2 மாதம் முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான மேலும்படிக்க

தே.மு.தி.க விலுருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ வெளியேற்றம்

முதல்வர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில், சேந்தமங்கலம் தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சாந்தி இன்று சந்தித்தார். தனது தொகுதி மேம்பாட்டு பணி தொடர்பாக, முதல்வரை சந்தித்ததாக பின்னர் சாந்தி நிருபர்களிடம் தெரிவித்தார்.

தமிழக அரசியலில் சில காலம் மேலும்படிக்க

Tuesday, May 28, 2013

ரசிக்கதக்க ஹீரோ தனுஷ் : ஸ்ரீதேவி புகழாரம்

இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம், 18 ஆண்டுகளுக்கு பின், சினிமாவில் மறுபிரவேசம் செய்தார் ஸ்ரீதேவி.

அப்படத்தில், நட்புக்காக ஒரு சிறிய வேடத்தில் நடித்த அஜீத், தான், ஸ்ரீதேவியின் ரசிகர் என்பதால், அப்படத்தில் நடித்ததற்கு பணமே மேலும்படிக்க

ஹிந்தியில் படமாகும் ரஹ்மானின் கதை

ரோஜா படத்தில் மணிரத்னத்தினால் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டவர் ஏ.ஆர்.ரகுமான்.

அப்படத்தின் வெற்றி காரணமாக, தமிழில் தொடர்ந்து பெரிய அளவில் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்தார் ரகுமான்.

அதையடுத்து, ஹாலிவுட்டுக்கும் சென்று மேலும்படிக்க

முடிந்தது அக்னி நட்சத்திரம்

கோடை காலத்தின் உச்சகட்டமாகக் கருதப்படும் கத்திரி வெயில் காலம் செவ்வாய்க்கிழமை (மே 28) முடிவுக்கு வந்தது.

மே 4-ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில், கடந்த 25 நாள்களாக தமிழகத்தை வாட்டி வதைத்தது. இதனால் மாநிலத்தின் மேலும்படிக்க

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் : ஜெ இன்று திறப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் பல ஆண்டுகால குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா புதன்கிழமை (மே 29) தொடங்கி வைக்கிறார்.

சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மேலும்படிக்க

ஸ்மார்ட் போன் விற்பணையில் மைக்ரோமேக்ஸ் சாதணை

மைக்ரோமேக்ஸ் நிறுவனம், கூடுமானவரை பட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில், மக்கள் விரும்பும் அனைத்து வசதிகளும் கொண்ட மொபைல் போன்களைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது.

இதே போல, கேன்வாஸ் என்ற பெயரில் ஸ்மார்ட் மேலும்படிக்க

தங்கம் விலை திடீர் சரிவு

தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2490 ஆகவும், மேலும்படிக்க

நக்ஸலுடன் இனி பேச்சு கிடையாது : ஆர்.பி.என்.சிங்

நக்சல்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்துவோம். இனிமேல் அவர்களுடன் பேச்சு நடத்தப்போவதில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆர்.பி.என்.சிங் தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நக்சல்களின் கொடூரமான படுகொலைகள் கடந்த 6 மேலும்படிக்க

சேலம் - கரூர் பயணிகள் ரயிலுக்கு அமோக வரவேற்பு

சேலம் - கரூர் இடையே, பயணிகள் ரயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வழித்தடத்தில், கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் - கரூர் அகல ரயில்பாதையில், 25ம் தேதி முதல் பயணிகள் மேலும்படிக்க

நடிகர் ஸாருக்கானுக்கு ஆபரேஸன்

பாலிவுட் முன்னணி நடிகர், ஷாருக் கானுக்கு, மும்பை மருத்துவமனையில் நேற்று ஆபரேஷன் நடந்தது.

"சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற படத்தில், சில நாட்களுக்கு முன் நடித்துக் கொண்டிருந்த போது, நடிகர், ஷாருக் கானின் தோள்பட்டையில் காயம் மேலும்படிக்க

பா.ஜ.,விலிருந்து ராம்ஜெத்மலானி அதிரடி நீக்கம்

நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும், பாரதிய ஜனதா கட்சியின், ராஜ்யசபா எம்.பி.,யுமான ராம்ஜெத்மலானி, 90, கட்சியிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளார்.

 கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியி லிருந்தும் அவர் நீக்கப்பட்டு உள்ளார். சர்ச்சைக்குரிய வழக்குகளில் ஆஜராகி, நாடு மேலும்படிக்க

ஆசியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நாடு ஜப்பான் : மன்மோகன்சிங்

ஆசியாவின் வளர்ச்சிக்கு அச்சாரமிட்ட நாடு ஜப்பான் என்று பிரதமர் மன்மோகன் சிங் புகழாரம் சூட்டினார். இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் என்றும், ஜப்பானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜப்பானில் மேலும்படிக்க

கமலுக்கு ஜோடியாகும் காஜல்!!!

விஜய், சூர்யா, கார்த்தி போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை காஜல் அகர்வால் அடுத்தப்படியாக நடிகர் கமல்ஹாசனுடன் ஜோடி போட இருக்கிறார்.

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மேலும்படிக்க

சூதாட்டம் பற்றி வாய் திறக்க கூடாது தோனிக்கு கட்டுபாடு

சாம்பியன் கோப்பையை இந்தியா வெல்லும் என தோனி நம்பிக்கை தெரிவித்தார். சூதாட்டப்புகார் குறித்து வாய்திறக்க மறுத்துவிட்டார்.

6-வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. இதில் தோனியை கேப்டனாக கொண்ட சென்னை அணி, மேலும்படிக்க

முடிவுக்கு வந்தது ஜாம்பவானின் கிரிக்கெட் வாழ்க்கை

ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் சச்சின் டெண்டுல்கர் வெளிப்படையாகத் தனது கடைசி ஐபிஎல் போட்டித் தொடர் இதுதான் என்று அறிவித்தார்.

அத்துடன் தனது கிரிக்கெட் வாழ்க்கை இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது என்பதையும் தெரிவித்தார். மேலும் மேலும்படிக்க

லூமியா 720 ரூ.18,000

சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் லூமியா 520 மொபைல் போனை அறிமுகப்படுத்திய போது, லூமியா 720 மொபைல் போனையும் கொண்டு வந்தது.

இப்போதுதான், இந்தியாவில் வர்த்தக இணைய தளமான Flipkartல், இந்த போன் ரூ.18,999 மேலும்படிக்க

Monday, May 27, 2013

அரசியலில் குதிக்க போகும் பிரீட்டி ஜிந்தா

பாலிவுட் ரசிகர்களை நீண்டகாலம் கலக்கி வந்தவர் ப்ரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நடித்தவர்.

தற்போது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் அணியில் கிங்ஸ் லெவன் பஞ்சாய் அணிக்கு இவர் தான் மேலும்படிக்க

கின்னஸ் சாதணை படைத்த குள்ள நடிகர் பக்ரு

"டிஷ்யூம் படத்தில் நடித்தவர், மலையாள நடிகர் பக்ரு. உயரம் குறைவான குள்ள நடிகரான இவர், மலையாளத்தில் முன்னணி காமெடி நடிகராம்.

"டிஸ்யூம் படத்திற்கு பின், "காவலன், ஏழாம் அறிவு ஆகிய தமிழ் படங்களிலும் நடித்த மேலும்படிக்க

நோட்டு புத்தக விலை திடீர் உயர்வு

வரலாறு காணாத வகையில் பேப்பர் விலை உயர்வு, காகித தட்டுப்பாட்டால் பாடநோட்டுகள் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

சிவகாசியில் தயாராகும் பாடநோட்டுகள் தரமான பேப்பர், பைண்டிங், ரூலிங்,பேக்கிங்குகள், இயந்திரம் மூலம் தயாரிப்பு பணிகள் நடைபெறுவதால், மேலும்படிக்க

ஆண்மீகத்தில் குதித்த சிம்பு!!!

அனுஷ்கா, யோகா டீச்சர் என்பதால், அவருடன் நடித்த பல நடிகர், நடிகைகள் அவரிடம் யோகா  பயிற்சி எடுத்துள்ளனர். அப்படி, "வானம் படத்தில், அனுஷ்காவுடன் நடித்த போது, சிம்புவும் யோகா பயிற்சி பெற்றாரோ என்னவோ.

இப்போது, மேலும்படிக்க

தி.நகர் வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து

சென்னை தி.நகரில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று பிற்பகலில் திடீரென தீ விபத்து நேரிட்டது.

தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள புகன் டவர் என்ற வணிக வளாகத்தின் 5வது மாடியில் தீ பிடித்தது. இதனால் ஏற்பட்ட மேலும்படிக்க

வருமான வரித்துறை 35 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக, 35 ஆயிரம் பேருக்கு, வருமானவரித்துறை நேற்று கடிதம் அனுப்பியுள்ளது. இதையும் சேர்த்து, 1.75 லட்சம் பேருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

நேரடி வரிகள் மூலம் மேலும்படிக்க

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ தேர்வில் 96% தேர்ச்சி

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் 96.4 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

 சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி மாணவி வர்ஷா, மயிலாப்பூர் வித்யா மந்திர் பள்ளி மாணவி ஐஸ்வர்யா ஆகியோர் 500-க்கு மேலும்படிக்க

நக்சலுடன் மோத மத்திய படை வீரர்கள் சத்தீஸ்கரில் குவிப்பு

சத்தீஸ்கரில், காங்., தலைவர்களை கொன்று குவித்த, நக்சலைட்டுகளை வேட்டையாடுவதற்கு, கூடுதலாக, 2,000 துணை ராணுவப் படையினரை, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதையடுத்து, நக்சல்களுடன் கடுமையான மோதலுக்கு மத்திய அரசு தயாராகியுள்ளது.

முதல்வர், ராமன் சிங் மேலும்படிக்க