google1

Tuesday, September 13, 2016

ராதிகா ஆப்தே பெயரில் போலி ஆபாச சி.டி. விற்பனை நடிகை ராதிகா ஆப்தே அதிர்ச்சி


ஆபாசமாக நடித்த காட்சிகள் சி.டி.க்களாக விற்பனை  நடிகை ராதிகா ஆப்தே அதிர்ச்சி
தனது பெயரில் ஆபாச சி.டி.க்கள் விற்கப்படும் தகவல் அறிந்து நடிகை ராதிகா ஆப்தே அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.
பிரகாஷ் ராஜ் ஜோடியாக 'தோனி,' மேலும்படிக்க

பாரா ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சரித்திர சாதனை

பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து,


 தற்போது மாற்றுத் மேலும்படிக்க

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்தும் சமீபத்தில் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த அணைகளில் இருந்து மேலும்படிக்க

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.


கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும்படிக்க

2 மாநில மக்களும் அமைதிகாக்க வேண்டும் கர்நாடக, தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.


காவிரி நதிநீரை பங்கிட்டுக்கொள்ளும் பிரச்சினை, நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு பின்னரும் சிக்கல் மேலும்படிக்க

கர்நாடக மாநிலத்தில் மேலும் 1000 அதிரடிப்படை வீரர்கள் குவிப்பு

கர்நாடக மாநிலத்தில் மேலும் 1,000 அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். பெங்களூருவில் இயல்பு நிலை திரும்புகிறது.

பெங்களூருவில் நேற்றும் கன்னட அமைப்பினர் ஒரு சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் சில வாகனங்களுக்கும் தீ வைத்தார்கள்.


மாட்டூர்-மாலவள்ளி-கொள்ளேகால் மேலும்படிக்க

Monday, September 12, 2016

கர்நாடகாவில் வன்முறை இதுவரை 90க்கும் மேற்பட்ட பேருந்து, லாரிகள் எரிப்பு

பெங்களூருவில் காலை 11 மணியில் இருந்து இதுவரை 90க்கும் மேற்பட்ட பேருந்து, லாரிகள் எரிக்கப்பட்டுள்ளன.


தமிழக பதிவு எண் கொண்ட லாரி, பேருந்துகளை தேடித் தேடி வன்முறையாளர்கள் தீ வைத்தனர். 

மைசூர் சாலையில் உள்ள மேலும்படிக்க

அதிமுகவில் நத்தம் விஸ்வநாதன் அதிரடி நீக்கம்


அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா ''அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் மேலும்படிக்க

தான் படித்த அரசு பள்ளிக்கு பரிசுத் தொகையில் 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கிய தங்க மகன்

 பிரேசி்ல் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் 'ரியோ ஒலிம்பிக்' தொடர் நடைபெற்று முடிந்த பின்னர் தற்போது பாராலிம்பிக் நடைபெற்ற வருகிறது.


 இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை மேலும்படிக்க

தாயாரின் பிணத்துடன் 9 மாதங்கள் வாழ்ந்து வந்த சகோதரர்கள்

மேற்கு வங்க மாநிலம்  நாடியா மாவட்டம் சிம்கத் என்ற பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள்  அருண் சாஹா( வயது 65 ) அஜித் சாஹா ( 55). இந்த சகோதரர்களின் தாயார் நானி பாலா சாஹா( மேலும்படிக்க

பெங்களூருவில் 144 தடை உத்தரவு இல்லை

பெங்களூருவில் தடை உத்தரவு இல்லை என்று போலீஸ் மறுப்பு தெரிவித்து உள்ளது. '


கர்நாடகாவில் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்,' என்று அம்மாநில முதல்–மந்திரி சித்தராமையா கூறிஉள்ளார்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி மேலும்படிக்க

ஜம்மு-காஷ்மீரில் 72 மணி நேரத்திற்கு இண்டெர்நெட், மொபைல் சேவைகளுக்கு தடை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி, கடந்த ஜூலை மாதம் 8–ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது.

இதுவரை 70–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மேலும்படிக்க

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் நாளை சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய மேலும்படிக்க

செட்டிநாடு மட்டன் குழம்பு / chettinad mutton kulambu



தேவையான பொருட்கள்

மட்டன் –அரை கிலோ
 சின்ன வெங்காயம் – 20
 தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது –2 ஸ்பூன்
தேங்காய் துருவியது – 4  ஸ்பூன்
 கசகசா - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் மேலும்படிக்க

Friday, September 9, 2016

ரவா புட்டு / rava puttu

தேவையான பொருள்கள்

ரவை - 250 கிராம்
சர்க்கரை - 1 கப்
அரை மூடி தேங்காய் - துருவியது,
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை


ரவையை உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும். பின் மேலும்படிக்க

ஆந்திர மீன் வறுவல் / andhra meen varuval

தேவையான பொருள்கள்

வஞ்சிரம் மீன் -  அரை கிலோ
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1  ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது மேலும்படிக்க

நெல்லையில் மனைவி தலையை துண்டித்து தெருவில் எடுத்து சென்ற கணவர்

நெல்லையை அடுத்த அபிஷேகப்பட்டி அருகே உள்ள வெள்ளாளன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது 47). இவர் அதே பகுதி துலுக்கர்பட்டி பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். முத்துராஜின் மனைவி காஞ்சனா என்ற ஜமுனா(வயது45).

இவர்களுக்கு மேலும்படிக்க

Thursday, September 8, 2016

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.14 வரை கால அவகாசம் நீட்டிப்பு

 குரூப் 4 தேர்வுக்கு வரும் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கும் வகையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4.ல் அடங்கிய மேலும்படிக்க

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தம்பதியை தனது இல்லத்திற்கு அழைத்து பூஜை செய்து வழிபட செய்த முதலமைச்சர்

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தம்பதி முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.



சிந்துதுர்க் மாவட்டம் குடல் தாலுகா மகாதேவச்சே கர்வடே என்ற கிராமத்தை சேர்ந்தவர் மேலும்படிக்க

இன்சாட்- 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எஃப்05 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது


இன்சாட்-3டிஆர் என்ற நவீன வானிலை செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எஃப்05 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), நவீன வானிலை தகவல்களை மேலும்படிக்க

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு 17 மாநில சட்டசபைகளில் ஒருமனதாக நிறைவேறியது

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். சரக்கு மற்றும் சேவைக்கு விதிக்கப்பட்ட பலவித மறைமுக வரிகளை ஒழித்து நாடு முழுவதும் ஒரே விதமான மேலும்படிக்க

காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு கர்நாடகத்தில் முழு அடைப்பு தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் நிறுத்தம்

காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடாகாவில் பந்த் தொடங்கியுள்ளது.

 கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், கன்னட சேனை, நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றம், கர்நாடகா ரக்சன வேதிகே, ஜெய் மேலும்படிக்க

அமித் ஷா பங்கேற்ற கூட்டத்தில் பட்டேல் சமூகத்தினர் நாற்காலிகளை அடித்து நொறுக்கி வன்முறை


குஜராத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்ற கூட்டத்தில் பட்டேல் சமூகத்தினர் நாற்காலிகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூரத்தில் பட்டேல் சமூக தொழிலதிபர்கள் ஏற்படு செய்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் மேலும்படிக்க

ஜியோவுக்கு போட்டி ரூ.249-க்கு 300 ஜிபி திட்டம்-பிஎஸ்என்எல் இன்று அறிமுகம்

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


இந்த சூழலில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி மேலும்படிக்க

Monday, September 5, 2016

இக்கலியுகத்தில் ரஜினி துரியோதனன் என்றால் நான் கர்ணன்

இக்கலியுகத்தில் ரஜினி துரியோதனன் என்றால் நான் கர்ணன் என்று தெலுங்கின் முன்னணி நடிகர் மோகன் பாபு தங்கள் இருவருக்குமிடையிலான நெருங்கிய நட்பை சிலாகித்து நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, சென்னை மேலும்படிக்க

டெல்லி முன்னாள் அமைச்சரின் ஆபாச சிடியை வெளியிட்ட உதவியாளர் கைது

டெல்லியில் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சிடி வெளியானது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சந்தீப் மேலும்படிக்க

தமிழகத்திற்கு காவிரியில் உடனடியாக கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழகத்திற்கு காவிரியில் உடனடியாக கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

காவிரியில் தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு,


காவிரியில் நாள்தோறும் மேலும்படிக்க

காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்

திருச்சி மாவட்டம் மணப்பாறை  மணப்பாறைப்பட்டி ரோடு  பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் ஜீனத் ( வயது 24).  எம்.பி.ஏ. படித்துள்ள இவர்  திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி.  ஆலோசகராக வேலை பார்த்து மேலும்படிக்க

பொருளாதார குற்றம் இழைப்பவர்களின் புகலிடங்களை ஒழிக்க வேண்டும்-ஜி20 மாநாட்டில் மோடி பேச்சு

சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று நடந்த 2வது நாள் ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திறமையான நிதி நிர்வாகத்திற்கு, ஊழலுக்கு எதிராக மற்றும் பொருளாதார குற்றமிழைப்பவர்களின் புகலிடங்களை ஒழிப்பதில் முழு ஈடுபாட்டுடன் மேலும்படிக்க

சின்னத்திரை நடிகர் கவினுடன் இணையும் ரம்யா நம்பீசன்

சின்னத்திரை தொடர்களில் நடிகராகவும், சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வர்ணையாளராகவும் பணியாற்றிய கவின் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக தடம்பதிக்க உள்ளார். இவர் நடிக்கும் அந்த படத்திற்கு 'நட்புன்னா என்னானு  தெரியுமா' என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த மேலும்படிக்க

Sunday, September 4, 2016

சென்னை அயனாவரத்தில் 9 கிலோ நகையுடன் நகை கடை ஊழியர் நண்பருடன் தப்பி ஓட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபாராம் அயனாவரம், சோம சுந்தரம் 6-வது தெருவில் ''பாலாஜி தங்கமாளிகை'' நகைக் கடையை நடத்தி வந்தார்.

கடையின் மேல் பகுதியில் 2 மாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நகை மேலும்படிக்க