google1

Monday, December 30, 2013

டாப் லெஸ் நடிகை வீனா மாலிக் மீது மும்பை தொழில் அதிபர் புகார்

மும்பை ஆரே பகுதியை சேர்ந்தவர் பிரசான்த் பிராதாப் சிங்(வயது 36). தொழில் அதிபர். இவர் ஆரே போலீஸ் நிலையத்தில் இந்தி நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மேலும்படிக்க

சென்னையில் பட்டப்பகலில் சினிமா ஷூட்டிங் போல் நடந்த கொள்ளை முயற்சியில் அரிவாள் வெட்டு

பட்டப்பகலில் சினிமா ஷூட்டிங் போல் நடந்த கொள்ளை முயற்சியால் மண்ணடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள், போலீசார் துரத்தியதால் பணத்தை போட்டுவிட்டு கொள்ளை கும்பல் தப்பியது. திருவொற்றியூரை சேர்ந்தவர் திருப்பூர் சர்தார் மேலும்படிக்க

நெல்லை மாவட்டத்தில் சொத்துக்காக தாயை கொன்று மூட்டையில் கட்டி வீசிய மகன்

பணகுடி அருகே சொத்துக்காக தாயை அடித்துக் கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூர மகனை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள புன்னியவாளன்புரத்தைச் சேர்ந்தவர் ராஜமணி (58), மேலும்படிக்க

சிறுமியை பாலியல் பலாத்காரம் 10-ம் வகுப்பு மாணவர்கள் கைது


திருப்பூர் கே.வி.ஆர். நகரைச் சேர்ந்த தம்பதியின் 7 வயது மகள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் படித்து வருகிறாள். பெற்றோர் இருவரும் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்வதால் அந்த மாணவி அருகேயுள்ள மேலும்படிக்க

Sunday, December 29, 2013

மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பாளர் உட்பட 2 பேர் கைது

மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி மேலும்படிக்க

விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை-இணையதளத்தில் வெளியான விளம்பரத்தால் பரபரப்பு

இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை' என்று வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலை நிமித்தமாக தன்னந்தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு மேலும்படிக்க

சிவகார்த்திகேயனுடன் ஜோடி போடும் அமலாபால்

சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'மான் கராத்தே' படத்திற்கு பிறகு 'எதிர்நீச்சல்' படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறாராம். ஹன்சிகாவுடன் 'மான் கராத்தே' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மேலும்படிக்க

பயத்தம் பருப்பு கேசரி

தேவை:
பால் – அரை லிட்டர்
பயத்தம் பருப்பு – 1 கப்
தேங்காய் – 1 மூடி
திராட்சை – 10
முந்திரிப்பருப்பு – 10
சர்க்கரை – 1கப்
ஏலக்காய் – 3

செய்முறை:
பயத்தம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். பாலை கெட்டியாக கோவா மேலும்படிக்க

கடாய் வெஜிடபிள்


தேவை
வேகவைத்த  காய்கள் – 1 கப்
கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
கடுகு, உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கு

பொடிக்க

வரமிளகாய் – 1
தனியா – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 மேலும்படிக்க

சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்ப்பதற்கான வழிகள்

1. முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கும்.


2. முல்தானி மெட்டியை முட்டை, கிளிசரின் மற்றும் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி காய மேலும்படிக்க

பட்டர் பிஸ்கட்


தேவை
டால்டா – 100 கிராம்
மைதா மாவு – 1 கப்
சர்க்கரை – அரை கப்
பேக்கிங் பவுடர் – சிறிது

செய்முறை
ஒரு குக்கரில் மணலைப் போட்டு அரை மணி நேரம் சூடுபடுத்தவும். டால்டாவுடன் மைதா மாவு, சர்க்கரை, மேலும்படிக்க

நெல்லை ஷ்பெசல் உளுந்தஞ் சோறு


தேவை
பச்சரிசி – 2 கப்
உளுந்து – 1 கப்
உப்பு, தேங்காய்த்துருவல் – தேவைக்கு


செய்முறை:


வெறும் வாணலியில் உளுந்தை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு  பச்சரிசியை சுத்தம் செய்துக் கொள்ளவும். குக்கரில் அரிசி, உளுந்தம் பருப்பு மேலும்படிக்க

மூல நோய் வராமலிருக்க

ஓமம் கால் ஸ்பூன் அளவு பொடித்து எடுத்துக் கொண்டு அத்துடன் 1 கிராம் பொடித்த கல் உப்பைக் கலந்து கொள்ள வேண்டும். இதனை 1 கப் மோரில் கலந்து உணவுக்குப் பின் பருக மூல மேலும்படிக்க

இளமையாக வைத்திருக்க உதவும் ஆரோக்கிய பானங்கள்

உடலில் சரியான அளவு தண்ணீர் சத்தானது இருக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் உடலில் இருக்கும் கழிவுகளை நீக்குவதோடு சருமத்திற்கு போதுமான ஈரப்பசையை தந்து இளமையோடு வைக்கிறது. 1 நாளைக்கு குறைந்தது 5 லிட்டர் தண்ணீர் மேலும்படிக்க

முதலை வாய்க்குள் சிக்கிய மகனை மீட்ட தந்தை

முதலை வாய்க்குள் சிக்கிய மகனை தந்தை போராடி மீட்டார்.

ஜிம்பாப்வேயில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தபாட்ஷ்வா கசேர். இவரது 11 வயது மகன் தபிவா. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தந்தையும், மகனும் தங்கள் கிராமத்துக்கு மேலும்படிக்க

சொத்துகளை தொண்டு நிறுவனங்களுக்கு அளித்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கோடீஸ்வரர்

பங்குத்தொழிலில் சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்துகளையும் தர்மம் செய்துவிட்டு தனது 87-வது வயதில் ஒரு அமெரிக்கர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன் தன்னிடம் மிச்சமிருந்த 100 மில்லியன் டாலர் சொத்துகளையும் லாப நோக்கில்லாமல் நடைபெற்றுவரும் சுற்றுச்சூழல் மேலும்படிக்க

தமிழக இன்ஜினியர் வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்தார்

குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு
பெற்ற ஆசிரியர். இவர்களது இளைய மகன் அமிர்தராஜ். ஐஐடியில் உயர் படிப்பு பயின்றவர்.

இந்த நிலையில் மேலும்படிக்க

பொது மக்கள் முன்னிலையில் டெல்லி மாநில முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் பதவி ஏற்றார்

சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் 31 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா, பெரும்பான்மை பலம் இல்லாததால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டது.
28 இடங்களுடன் 2–வது பெரிய கட்சியாக வந்த அரவிந்த் மேலும்படிக்க

Friday, December 27, 2013

டாப் லெஸ் நடிகை வீனா மாலிக் திடீர் திருமணம்

டாப் லெஸ் போஸ் தந்து பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் நடித்த வீனா மாலிக் துபாய் தொழில் அதிபரை மணந்தார்.
ஆங்கில இதழ் ஒன்றுக்கு டாப்லெஸ் போஸ் தந்ததுடன், படங்களிலும், இணைய தளங்களிலும் மேலும்படிக்க

விஷாலுக்கு ஜோடியாகும் சுருதிஹாசன்

விஷால் ஜோடியாகிறார் சுருதிஹாசன். ஏற்கனவே '3' படத்தில் தனுசுடனும், சூர்யாவுடன் '7 ஆம் அறிவு' படத்திலும் நடித்தார். அதன் பிறகு தமிழில் அவருக்கு படங்கள் இல்லை.
தெலுங்கு, இந்தியில் நிறைய படங்கள் வந்தன. இதனால் மேலும்படிக்க

2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள மேற்கு சேர்வைக்காரன் ஊரணி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாக்கிளி, மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் மேலும்படிக்க

தமிழ்நாட்டின் பொக்கிஷம் ‘‘இளையராஜா நலம் பெற்று வரவேண்டும்’’கவிஞர் வைரமுத்து உருக்கம்

தமிழ்நாட்டின் பொக்கிஷம் இளையராஜா உடல் நலம் பெற்று வரவேண்டும்'' என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக பேசினார்.

உயிர், மிருகம், சிந்துசமவெளி படங்களை அடுத்து சாமி டைரக்டு செய்துள்ள படம், 'கங்காரு.' இந்த படத்தின் பாடல்கள் அடங்கிய மேலும்படிக்க

வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்களை விபசாரத்தில் தள்ளிய 5 பேர் கைது

பெங்களூர் அல்சூர் ஏரி சர்க்கிள் அருகே டேங்க் ரோட்டில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. சம்பவத்தன்று இரவு அந்த அழகு சாதன நிலையத்திற்குள் மேலும்படிக்க

சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் சென்னை வாலிபர் கைது

சென்னையை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவர் ஐதராபாத்தில் உள்ள ஆசீப்நகரில் வாடகை வீட்டில் வசித்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாட்டு மற்றும் நடனம் கற்றுத்தருவதாக அவளது பெற்றோரிடம் கூறி, அவளை மேலும்படிக்க

கெஜ்ரிவாலுக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மிரட்டிய மர்ம மனிதர்கள்

டெல்லி முதல்–மந்திரியாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவி ஏற்கிறார். 3–ந்தேதி கெஜ்ரிவால் மந்திரி சபை மீது டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.

கெஜ்ரிவால் வெற்றிக்கு 36 எம்.எல்.ஏ.க்கள்ஆதரவு தேவை. மேலும்படிக்க

இப்போதெல்லாம் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதே இல்லை- மேயர் சைதை துரைசாமி

மாநகராட்சியால் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் பெண்கள் மார்பக புற்று நோய், கர்ப்பபை வாய் புற்று நோய் கண்டறியப்பட்டதை சுட்டிக் காட்டி மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–

மஞ்சள் மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. எனவேதான் மேலும்படிக்க

அறுவை சிகிச்சை அரங்குகளை மேம்படுத்த ஜெயலலிதா ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை அரங்குகளை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் சென்னை அரசு பொது மேலும்படிக்க

பெண்கள் மற்றும் வயதானவர்கள் மீது போலீசார் தடியடி

பயிர் காப்பீட்டுக்காக, பட்டா அடங்கல் வாங்க காத்திருந்த பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால்சிவகங்கையில் பரபரப்பு ஏற்பட்டது.வரும் 31ம் தேதியுடன் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதி முடிகிறது. இதனால், தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் கூட்டம் மேலும்படிக்க

Thursday, December 26, 2013

கூலிப்படையை ஏவி மாமியாரை கொன்ற மருமகள் கைது பரபரப்பு வாக்குமூலம்

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி, மாமியாரை கொன்ற மருமகள் கைது செய்யப்பட்டார். ரூ.3 லட்சம் பேரம்பேசி அவரை தீர்த்துக் கட்டியதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 2 மேலும்படிக்க

9.ம் வகுப்பு மாணவியை 14 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து கற்பழிப்பு

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியை சேர்ந்த 17 வயதாகும்   ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடந்த 12 ந்தேதி முதல் காணவில்லை இது குறித்து அவரது பெற்றோர்கள் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த மேலும்படிக்க

மிக இளம் வயதில் அமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் ராக்கி பிர்லா (வயது 26)

டெல்லி முதல்–மந்திரியாக 'ஆம் ஆத்மி' கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். அவருடன் மணிஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, ராக்கி பிர்லா, சவுரவ் பரத்வாஜ், சத்யேந்திர ஜெயின், கிரிஷ் மேலும்படிக்க

Wednesday, December 25, 2013

அரசு பெண் ஊழியரை அறையில் அடைத்து வைத்து கற்பழித்த 10 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா (வயது 21). இவரது தோழி லட்சுமிபிரியா (21). (2 பேருடைய பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). லட்சுமிபிரியா நன்னிலம் பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து மேலும்படிக்க

புத்தாண்டு நிகழ்ச்சியில் நடனம் ஆட பேரம் பேசும் நடிகைகள்

நடிகைகள் புத்தாண்டு நடனத்துக்கு தயாராகிறார்கள். இதற்காக பல லட்சம் ரூபாய் சம்பளமாக பேசியுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களில் நட்சத்திர ஓட்டல்களில் நடிகைகளை நடனமாட வைத்து விருந்து சாப்பிடுவது பேஷனாகி விட்டது.

மும்பையில் இது பிரபலமாக உள்ளது. மேலும்படிக்க

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து தொல்லை கொடுத்தவர் கைது

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம், எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
நவிமும்பை கமோத்தே பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் செம்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த சில மாதங்களாக மேலும்படிக்க

தொப்புள் கொடியுடன் பிறந்து 1 மணி நேரமே ஆன பெண் குழந்தையை வீசிய கொடூரத்தாய்

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகில் வீரஜக்கம்மாள் புரத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பிறந்து 1 மணி நேரமே ஆன பெண் சிசு முள்செடியில் துணிசுற்றப்பட்டு கிடந்தது. அந்த மேலும்படிக்க

தீராத வயிற்றுவலியால் கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

கோலார்தங்கவயலில் கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கோலார்தங்கவயல் கவுதம் நகரில் வசித்து வந்தவர் உலகரட்சகர். இவரது மகள் நவீலா (வயது 24). இவர் கோலாரில் உள்ள தனியார் என்ஜினீயர் மேலும்படிக்க

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால் மகிழ்ச்சி கருணாநிதி பேட்டி

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் மேலும்படிக்க

நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்

நகைச்சுவை நடிகர் குள்ளமணி சென்னையில் நேற்று இரவு 9 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு (வயது 65). கரகாட்டக்காரன், பில்லா, இணைந்த கைகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் குள்ளமணி.

இவர் மேலும்படிக்க

Tuesday, December 24, 2013

வாழைப்பூ பச்சடி

தேவை:

வாழைப்பூ – 1 கப்

தனியா கால் ஸ்பூன்

வெந்தயம் மேலும்படிக்க

இலைகளின் மருத்துவ குணம்

மூங்கில் இலை சாம்பலில் பல்தேய்த்தால் பற்களில் உள்ள கறை நீங்கும்.

துளசி கசாயம் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

தினமும் வாழை இலையில் சாப்பிட்டால் என்றும் இளமையுடன் இருக்கலாம். தோல் பளபளக்கும். பித்தத்தை சமபடுத்தும்.

மேலும்படிக்க

நரை முடி நீங்க

மேலும்படிக்க

மலச்சிக்கல் நீங்க

தினமும் 5 வில்வ இலைகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். மேலும்படிக்க

குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருக

   வல்லாரைக் கீரையை பருப்புடன் சமைத்து சாப்பிட்டால் கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் நினைவாற்றல் பெருகும் மேலும்படிக்க

கண் எரிச்சல் குணமாக

ஒரு பிடி கோவை இலையை குடிநீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்தால் கண் எரிச்சல் குணமாகும் மேலும்படிக்க

முடி கொட்டுவதை தவிர்ப்பதற்கான சில வழிகள்

பப்பாளி பேக்
நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து அதில் தயிர் சேர்த்து கலந்து கூந்தல் முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். அப்படி செய்தால் முடிவெடிப்பு நீங்கி, கூந்தல் மேலும்படிக்க

சோயா கொழுக்கட்டை

தேவை:

பச்சரிசிமாவு – 2 கப்

நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்

சோயா உருண்டைகள் மேலும்படிக்க

கூட்டாஞ்சோறு

தேவை:

பச்சரிசி – 2 கப்

துவரம்பருப்பு – 1 கப்

புளி சிறிதளவு

மிளகாய் வற்றல் தேவைக்கு

தனியா – 1 ஸ்பூன்

தேங்காய்த்துருவல் கால் கப்

சீரகம் மேலும்படிக்க

உடலுக்கு நன்மை பயக்கும் நாவல்பழம்

 

1. நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும்.

ஐஸ்வர்யா ஒரு மிகச்சிறந்த தாய் அபிஷேக் பச்சன் நெகிழ்ச்சி

ஆரத்யாவுக்கு ஐஸ்வர்யா ராய் ஒரு மிகச்சிறந்த  அம்மாவாக திகழ்வதாக இந்தி நடிகர் அபிசேக் பச்சன் நெகிழ்ச்சிபட தெரிவித்தார்.
இந்தி நடிகர் அபிசேக் பச்சன்–நடிகை ஐஸ்வர்யா ராய் தம்பதியருக்கு 'ஆரத்யா' என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மேலும்படிக்க

உலகின் முதல் செயற்கை இதயம் 5 வருட வாழ்நாளை நீட்டிக்கும்

பிரான்சு மருத்துவர்கள் லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் செயற்கையான மனித இதயத்தை உருவாக்கினார்கள். இந்த செயற்கை இதயத்தை முதல் முறையாக தலைநகர் பாரிசில் உள்ள ஒரு மருத்துவமனையில் 75 வயது முதியவருக்கு பொருத்தி மேலும்படிக்க

Monday, December 23, 2013

பொது இடத்தில் நிர்வாணமாக நின்று திருமணம் செய்துகொண்ட தம்பதி கைது

அவுஸ்திரேலியாவில் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்த தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த பெண் ஸிப்சி தவுப். இவர் பாரில் நடன பெண்ணாக பணியாற்றினார்.

பின்னர் நிர்வாண கிளப்பில் உறுப்பினராக மேலும்படிக்க

சென்னை மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் 5 இளம்பெண்கள் மீட்பு

சென்னையின் பல்வேறு இடங்களில் பியூட்டி பார்லர் என்ற பெயரில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது.

இதை நடத்தும் உரிமையாளர்கள், தங்கள் கடைக்கு வரும் வாலிபர்களை கவரும் விதமாக வடநாட்டை சேர்ந்த இளம்பெண்களை வைத்து மசாஜ் மேலும்படிக்க

டி.வி. நடிகையிடம் நடுரோட்டில் தொந்தரவு செய்த ஆசாமி

மும்பை பைசுல்லா பகுதியில் வசித்து வரும் தொலைக்காட்சி நடிகை அலெபியா கபாடியா(28), நேற்று முன்தினம் மாலை பந்த்ரா குர்லா காம்ப்ளச்சில் இருந்து வீட்டிற்கு தனது குழந்தையுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். உடன் அவரது தோழியும் சென்றார். மேலும்படிக்க

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி-மருத்துவமனையில் அனுமதி

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இதயம் சீரான இயக்கத்துக்கு திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓய்வெடுத்து வருகிறார்.

இசைஞானி இளையராஜா இன்று பிரசாத் ஸ்டுடியோவில் ரிகார்டிங் மேலும்படிக்க

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனத்துக்கு அதிரடி தடை

2014 புத்தாண்டை வரவேற்று, கோலாகலமாக கொண்டாட சென்னை நகர மக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள். வழக்கமான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுக்கு சென்னையில் குறைவிருக்காது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆலோசனை நடத்தி மேலும்படிக்க

தேவயானி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்: அமெரிக்கவாழ் இந்தியர்கள் கோரிக்கை

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகாடே மீதான வழக்கில், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றியவர் தேவயானி மேலும்படிக்க

டெல்லி முதல்வராகிறார் கெஜ்ரிவால் 26–ந்தேதி பதவி ஏற்பு-டெல்லி ராம் லீலா மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விழா

மேலும்படிக்க

Friday, December 20, 2013

வீட்டுக்குள் பார் வைத்திருக்கும் பிரபல நடிகை

தனது பங்களாவில் பார் வைத்திருக்கும் நடிகை, எந்நேரமும் போதையில் தள்ளாடுகிறாராம். இந்தியில் சாஹெப் பீவி அவுர் கேங்ஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மாஹி கில். சைப¢ அலிகான் நடித்த புல்லட் ராஜா படத்தில் ஒரு மேலும்படிக்க