சென்னையில் மீனவரை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசிய கொடூரம்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் இரும்பு நாற்காலிகளால் தாக்கி மீனவரை கொலை செய்து விட்டு, உடலை குப்பை தொட்டியில் வீசிச்சென்றனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை கார்ப்பரேசன் காலனி, மேலும்படிக்க
No comments:
Post a Comment