கழிவறை வசதி இல்லாத கணவன் வீட்டை விட்டு வெளியேறிய மணமகள்கள்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்ற மணமகள்கள் அங்கு கழிவறை வசதி இல்லாததால், தாய் வீட்டுக்கே திரும்பி வந்துள்ளனர். இந்த அதிரடி முடிவை இதுபோல 6 மணமகள்கள் மேற்கொண்டிருப்பது பெரும் அதிர்வலையை மேலும்படிக்க
No comments:
Post a Comment