
இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ பாதுகாப்புத்துறை இணைய தளத்தில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அக்கட்டுரையை இலங்கை அரசு நீக்கியது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment