காஷ்மீரில் 12 வயது சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி
வடக்கு காஷ்மீரில் சிறுத்தைப்புலி ஒன்று 12 வயது சிறுமியை அடித்துக் கொன்றது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் டார்த்போரா பகுதியில் உல்பாத் ஜான் என்ற சிறுமி நேற்று மாலை தன் வீட்டில் இருந்து வெளியில் வந்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment