கள்ளத்தொடர்பு விவகாரம் -காவல் நிலையத்தில் தந்தையை கொலை செய்த மகன்
வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து, குடும்பத்தை கவனிக்காததால் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மகனே, தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே அரண்மனைப்புதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (48). மேலும்படிக்க
No comments:
Post a Comment