பிரதமர் நரேந்திர மோடியுடன் நேபாள மாவோயிஸ்ட் தலைவர் சந்திப்பு
நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை இன்று காத்மண்டில் முன்னாள் பிரதமரும் சிபிஎன் மாவோயிஸ்ட் தலைவருமான பிரசண்டா சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும்படிக்க
No comments:
Post a Comment