தமிழகம் முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களில், இந்தியன் ஆயில் நிறுவன சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
No comments:
Post a Comment