செக்ஸுக்காக சேர்ந்து வாழும் பெண்ணுக்கு மனைவிக்கான உரிமை கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
செக்ஸ் அல்லது உடல் ரீதியான தேவைக்காக மட்டும் குடும்பம் நடத்தும் பெண்ணுக்கு மனைவிக்கான சலுகைகள் பெற உரிமை கிடையாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. எனினும், விதி விலக்காக 4 நிபந்தனைகளை விதித்தது.
No comments:
Post a Comment