google1

Monday, October 25, 2010

ஆலங்குடி நகர திமுக செயலர் வெட்டிக் கொலை: நீதிமன்றத்தில் இருவர் சரண்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நகர திமுக செயலர் மணிமாறன் (43), திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காரைக்குடி நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதியை சேர்ந்தவர் மணிமாறன் மேலும்படிக்க

No comments:

Post a Comment