காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண அமெரிக்கா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் புதிதாக விடுத்த கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.
அமெரிக்க-பாகிஸ்தான் இருதரப்பு உறவு மேலும்படிக்க
No comments:
Post a Comment