காமன்வெல்த் விளையாட்டு போட்டி வீரர்களுக்கு குடியிருப்பு கட்டியதில் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.183 கோடியை பறிமுதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. மேலும்படிக்க
No comments:
Post a Comment