google1

Sunday, March 2, 2014

இயற்கை

அந்த சொல் கேட்ட அந்த நொடி !

நினைவு வரும் அந்த காட்சி !

மனதில் உதிர்க்கும் ஒர் புத்துணர்ச்சி !

தூய்மையான சுவாசக் காற்று !

மனதிற்கு நிம்மதி தரும் ஒர் உணர்வு.!

அத்துடன் பழகிக் பாருங்கள்!

உங்களையே உங்களுக்கு பிடிக்கும். மேலும்படிக்க

No comments:

Post a Comment