google1

Sunday, March 2, 2014

நட்பு

நட்பு என்பது ஒரு கடல்!

அதில் முழ்கினால் எழுவது மிக கடினம்!

எழுவதற்கான தகுதிகள் சிலருக்கே உண்டு!

நட்பு இணைப்பிரியா தொல்லை!

அதில் சின்ன சின்ன சண்டைகளும் சிறு சிறு தொல்லைகளும் உண்டு!

இந்த சண்டைகளும், தொல்லைகளும் இல்லையெனில் நட்பில் பயனில்லை!

இதை மேலும்படிக்க

No comments:

Post a Comment