google1

Thursday, March 20, 2014

பாரதிராஜா - ஸ்ரீதேவியை சேர்ந்து நடிக்க வைக்கும் ஜி.வி.பிரகாஷ்

இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைப்பதோடு மட்டுமின்றி ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

முதன் முறையாக அவர் பென்சில் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் மேலும்படிக்க

No comments:

Post a Comment