google1

Saturday, March 22, 2014

20 ஓவர் உலகக்கோப்பை இந்தியா வெற்றி


வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடரின் லீக் ஆட்டத்தில் இன்று பரம போட்டியாளர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. டாஸ் ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி பாகிஸ்தானின் இன்னிங்சை மேலும்படிக்க

No comments:

Post a Comment