google1

Tuesday, October 12, 2010

மெஜாரிடியை மீண்டும் நிரூபிக்க எடியூரப்பாவுக்கு அழைப்பு

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தை மீண்டும் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ்.

ஆளுநரின் இந்த அழைப்பை ஏற்று கொண்ட எடியூரப்பா, சட்டப்பேரவையில் வியாழக்கிழமை மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க ஒப்புக்கொண்டார்.

பெங்களூரில் மேலும்படிக்க

No comments:

Post a Comment