google1

Tuesday, April 1, 2014

சோனியா, ராகுலை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் -அகிலேஷ் யாதவ்

சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என்று சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.

 மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் காங். தலைவர் சோனியாவும்  அவரது மகன் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் மேலும்படிக்க

No comments:

Post a Comment