அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் பா.ஜ தேர்தல் அறிக்கையில் உறுதி
பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. டெல்லியில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மேலும்படிக்க
No comments:
Post a Comment