கணவன் வாங்கி வைத்திருந்த மதுவை குடித்த மனைவி கொடூர கொலை
வீட்டில் வாங்கி வைத்திருந்த மதுவை மனைவி குடித்ததால் ஆத்திரம் அடைந்த செங்கல்சூளை தொழிலாளி, மனைவியை கழுத்தில் மிதித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
No comments:
Post a Comment