
இஞ்சிக்கு ஏராளாமான மருத்துவ குணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு.
குடலில் சேரும் கிருமிகளை அழித்து விடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment