குன்றத்தூரில் நள்ளிரவு வீட்டில் தூங்கிய பெண் எரித்து கொலை
குன்றத்தூரில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்றுவிட்டு தப்பிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அருகே குன்றத்தூர் தண்டலம் அண்ணாநகரில் வசிப்பவர் சந்தோஷ் (30). பெயின்டர். இவரது மனைவி தாரா (26). மேலும்படிக்க
No comments:
Post a Comment