தொடர்ந்து தயிர், மோர் எடுப்பவர்கள் குளிர்காலம் வந்தாலே அவற்றை சாப்பிடமாட்டார்கள். அப்படித் தவிர்ப்பது நல்லதல்ல.
தயிரில் வெண்ணெய் எடுத்து விட்டு மஞ்சள் கலந்து நல்லெண்ணெயில் ஓமத்தைத் தாளிச்சிக் கலந்து சாப்பிடுங்க.
மஞ்சள், ஓமம் சீதளத்தை மேலும்படிக்க
No comments:
Post a Comment