இந்து முன்னணி நிர்வாகி கொலை-தமிழகம் முழுவதும் நாளை பந்த்
தமிழக இந்து முன்னணி மாநில அமைப்பு செயலாளராக இருந்தவர் வெள்ளையப்பன். இவர் வேலூர் மாவட்டம் அண்ணாநகர் முத்து மண்டபம் அருகே இன்று மாலை மர்ம மனிதர்கள் வெட்டிக்கொல்லப்பட்டார்.
அவரை வெட்டிக்கொன்ற மர்ம மனிதர்கள் தப்பி ஓடிவிட்டனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment