மாணவியை கற்பழித்து படம் எடுத்து மிரட்டிய ஆசிரியர் நண்பர்களுடன் கைது
பேரணாம்பட்டை சேர்ந்த நாகராஜன் மகன் சரண்ராஜ் (வயது25). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று கற்பழித்தார்.
No comments:
Post a Comment