google1

Friday, July 26, 2013

அதிமுக பிரமுகர் மகன், மருமகன் உள்பட 6 பேர் கைது

மதுரையில் புராதன சின்னமான ராணி மங்கம்மாள் அரண்மனை கட்டிடம்  இடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் அதிமுக பிரமுகர் மகன், மருமகன் உள்பட 6 பேரை கைது செய்தனர். தலைமறைவான அதிமுக பிரமுகர் செல்லத்துரையை தேடி வருகின்றனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment