தமிழகத்தில் சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.2,950 கோடி ஒதுக்கீடு- முதல்வர் உத்தரவு
தமிழகத்தில் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.2,950 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகள் மிகவும் முக்கியமானது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்படும் பல்வேறு கட்டமைப்புகளில், சாலை உட்கட்டமைப்பு மேலும்படிக்க
No comments:
Post a Comment