இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக வாழ்வார்கள், இந்தியாவுக்காக இறப்பார்கள்: பிரதமர் நரேந்திர மோடி
நாட்டிற்காகவே வாழும் இஸ்லாமியர்கள் தேசத்திற்காக உயிரையும் கொடுப்பார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அல்கொய்தா இந்தியாவில் புதிய கிளையை தொடங்கி இருப்பது தொடர்பான கேள்விக்கு, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு மேலும்படிக்க
No comments:
Post a Comment