வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த டோனி
வீட்டில் சமைக்கப்பட்ட பிரியாணியை சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, நட்சத்திர ஓட்டலை காலி செய்து தனது ஒட்டுமொத்த அணி வீரர்களையும் வேறு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
No comments:
Post a Comment