google1

Wednesday, January 25, 2012

கிர்ணி பழ ஜூஸ்

கிர்ணி பழ ஜூஸ்

தேவையானவை


கிர்ணிப்பழம் - 1

பால் - 500
சர்க்கரை - 100 கிராம்

செய்முறை


கிர்ணிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். காய்ச்சி, ஆற வைத்த பாலை சேர்த்துக் கலக்கவும். மேலும்படிக்க

No comments:

Post a Comment