google1

Sunday, January 29, 2012

ரயில் கட்டணம் உயருகிறது

ரயில் கட்டண உயர்வை இனியும் தவிர்க்க முடியாது என்ற முடிவுக்கு ரயில்வே துறை வந்துவிட்டது. பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் இரண்டிலும் மாறுதல்கள் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இதுபற்றிய அறிவிப்பு ரயில்வே பட்ஜெட்டில் வெளியாகும் மேலும்படிக்க

No comments:

Post a Comment