google1

Saturday, January 28, 2012

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஷரபோவாவை வீழ்த்தி அஸரென்கா `சாம்பியன்'

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் ஷரபோவாவை வீழ்த்தி அஸரென்கா தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்திருக்கிறார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment