google1

Saturday, December 3, 2011

மடிக்கணினி - “கவியன்பன்” கலாம்

மடிக்கணினி - "கவியன்பன்" கலாம்மடித்து வைப்பதலோ
மடியின் மீது வைப்பதாலோ
"மடிக்கணினி" என்றானேன்

குடிசைக்குள்ளும்
குடிபுகுந்தேன்
படிக்கும் மாணாக்கர்
பள்ளி"நோட்புக்" ஆனதால்

விலையில்லா பண்டமான
நிலையில் என்னை
அறிமுகம் ஆனதால்
பறிபோனது முந்தைய ஆட்சி!

இனிவரும் காலங்களில்
இன்னமும் "இ��வசம்";
கனியாய் வெற்றியைக்
கணிப்பவன் மடிக்கணினி

முன்னே பிறந்த
என்னுடைய அண்ணன்
கைப்பேசி உலகைக்
கைக்குள் அடக்கினான்
கைக்கெடிகாரம், கணிதப்பொறி
வணிகத்தை முடக்கினான்;நானோ
அவனையும் என்னுள் மேலும்படிக்க

No comments:

Post a Comment