நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து மூன்றாவது தினமாக வியாழக்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது. ஆக, கரடியின் ஆதிக்கம் நீடிக்கிறது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 184 புள்ளிகளை இழந்தது.
வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளது மேலும்படிக்க
No comments:
Post a Comment