google1

Wednesday, September 15, 2010

அமெரிக்க மாணவர்கள் படிப்பில் இந்திய மாணவர்களை தோற்கடிக்க வேண்டும் : ஒபாமா அறிவுரை

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலம் பிலடெல்பியாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு சென்ற ஜனாதிபதி ஒபாமா அங்கு மாணவர்களிடம் பேசுகையில், பள்ளிக்கூட படிப்பில் இந்திய சீன மாணவர்களை தோற்கடிக்கும் வகையில் நன்றாக படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும்படிக்க

No comments:

Post a Comment