google1

Wednesday, September 15, 2010

பாகிஸ்தானில் 25 தீவிரவாதிகள் கைது

பாகிஸ்தானில் 25 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பெருமளவு ஆயுதங்களும் வெடி பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

கைபர் பக்தூன்வா மாகாணத்தில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்களை தொடர்ந்து அங்கு கடந்த சில நாள்களாக தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment