google1

Tuesday, September 21, 2010

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 7 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment