நேரு ஸ்டேடியத்தில் அலங்கார கூரை ஓடுகள் சரிந்தன - காமன்வெல்த் போட்டிக்கு மேலும் சிக்கல்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு மேலும் ஒரு சோதனையாக புதன்கிழமை ஒரு விபத்து ஏற்பட்டது. டெல்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் அலங்கார கூரைகளில் இருந்து ஓடுகள் சரிந்து விழுந்தன. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்பட மேலும்படிக்க
No comments:
Post a Comment