google1

Thursday, September 9, 2010

ஜார்க்கண்ட் முதல்வராக நாளை அர்ஜூன் முண்டா பதவியேற்பு

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக அர்ஜூன் முண்டா நாளை பதவியேற்கிறார். 7 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக முதல்வராகிறார் முண்டா என்பது குறிப்பிடத்தக்கது. நாளை முற்பகல் 11 மணிக்கு ஜார்க்கண்ட் மேலும்படிக்க

No comments:

Post a Comment