ஒபாமாவின் புதிய அறிவிப்பால் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சிக்கல்
"அவுட்சோர்சிங்'"பணிகளைச் செய்து வரும் நிறுவனங்களுக்கு வரி ஊக்கத்தொகை வழங்கப்படமாட்டாது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார். ஒபாமாவின் ந்த அறிவிப்பால் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment