சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி
சாம்பியன்ஸ் லீக் 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை நடந்த ஆட்டமொன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நியூசிலாந்தின் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
No comments:
Post a Comment